Sunday, 18 June 2017

ஒன்றிணைந்த மனங்கள்

ஒன்றிணைந்த மனங்கள்
-----------------------------------------
ஒன்றிணைந்த மனங்கள்
ஒற்றுமையை வளர்க்கும் குணங்கள்
அன்பை வளர்க்கும் உறவுகள்
உயிராய் உறவாடும் நட்புக்கள்
மதங்கள் தான் வேறு
மனிதர் குலம் வேறில்லை
மொழிகள் தான் பல உண்டு
மானிடர் என்பதில் சந்தேகம் இல்லை
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment