உலகம் ஒரு உருண்டை :
-----------------------------------------
உலகம் ஒரு உருண்டை - அதில் /
யார் பெரியவன் என்ற சண்டை /
இங்கே உழைத்தால் தான் சோறு /
அதைப் புரிந்தவர் வல்லரசு உலகிலே /
பூமியை சூழ்ந்து தண்ணீர் நிரம்பியும் /
தண்ணீரால் நடக்கிறது போர் இங்கே /
விட்டுக் கொடுத்தால் உலகம் வாழும் /
இல்லையேல் மனித உயிர்கள் பலியாகும் /
___________
வீரா
No comments:
Post a Comment