இரு விழிகள் சந்திக்கும்,
கண நேரத்தில் பத்திக்கும்,
காதல் தீ!
அதனை சொல்வதில்
முரண்டு பிடிக்கும்
இரண்டு மனமும்
ஒன்றுடன் ஒன்று மோதாத போது ஏற்படுவது
காதல் தோல்வி!
ஒரு மனம்
வென்று, மற்றொரு மனம் தோற்கையில் அது ஒருதலைக்காதல்!
இரண்டு கண்களிலும்
மின்னல் தோன்றி,
நெஞ்சில் பேரிடி விழுந்து,
மனங்களில் சாரல் மழை பொழிய
ஊடலில் திளைப்பதே காதல்!
No comments:
Post a Comment