Wednesday, 13 November 2019

பாசம் நேசம்

பாசம் நேசம்
= = = = = = = =
ஐந்தறிவு ஜீவன், நேயம் காக்கிறது.
ஆறறிவு ஜீவன் மனிதத்தை தொலைத்தது,
பாசம் இல்லை, பந்தம் இல்லை
என வாழ்ந்தது போதும் மனிதா,
நீ நேசம் கொண்ட மனிதனாக மாற
கிளி தன் குஞ்சை காக்கும்
இந்த காட்சி போதும்,
நீ மாறிட வேண்டும் மானிடா!
= = = = = = = = = = =
வீரா

No comments:

Post a Comment