கனவுகள் இலவசம்
_______________________
மலம் அள்ளும்
மானிடனுக்கு வேண்டும்
விடியல்.
குப்பை பொறுக்கி
பிழைப்பவனுக்கு வேண்டும்
வசதி.
உழைப்பையே நம்பும்
விவசாயிக்கு வேண்டும்,
மகசூல்
பிச்சை ஏந்தும்
ஏழைக்கு வேண்டும்
பணம்.
கனவுகள் மெய்ப்பட
இலவசமாக வரம்
வேண்டும்
- - - - - - - - - - - -
வீரா
No comments:
Post a Comment