ஆணிவேர்
= = = = = = = = = =
ஆண் அவன் தன்
தாயை சமாளித்து,
மனைவியை சாந்தப்படுத்தி,
குழந்தைகளை காத்திட
அவன் படும் பாடு
வறட்சியில் மரத்தின் வேர் நீரைத் தேடி ஓடும் ஓட்டத்தின் பாடு,
தன் துன்பத்தை வெளியில் காட்டாமல்
கர்ப்பிணிப் பிரசவிக்கும் வலியும்,
அவன் அதனை காலம் முழுவதும் தாங்கும் வலிதான்
கொடுமையிலும், கொடுமை!
குடும்பத்தின் ஆணி வேர் அவன்.
= = = = = = = =
வீரா
No comments:
Post a Comment