Saturday, 16 November 2019

காற்று மாசு

காற்று மாசு

இறைவன் கொடுத்த
இயற்கையை கெடுத்தோம்.
காற்று மாசு
பெரும் சிக்கல்,
செயற்கையை ஒழித்து,
இயற்கையை காப்போம்,
நல்ல காற்று
இக்கணம் தேவை,
நம் பங்கும்
அவசியம் தேவை!
- - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment