Tuesday, 5 November 2019

தூங்கும் மானிடா

தூங்கும் மானிடா
நீ விழிப்பது எப்போது
__________________

இன்று ஆழ்துளை கிணற்றுக்கு சுர்ஜித்,
நாளைய சம்பவத்திற்கு பலி யாரடா,

ஒவ்வொரு உயிர் பிரியும் போது
கவலையடையும் மானிடா
நீ களங்குவதால் பயன் ஏதடா,

தூங்கும் நீ விழிக்க
உனக்கு ஒரு சம்பவம் தேவையா,
அதற்கு உயிர் பலி தான் தீர்வா,
சிந்திப்பாயடா மனிதா!

No comments:

Post a Comment