மரங்கள் சூழ்ந்த அழகான சூழலில்/
இயற்கையுடன் கூடிய இனிய தருணம் /
உடல் நலனை வளர்க்கும் விளையாட்டு மைதானத்தில்/
குழந்தைகள் சத்தம் இன்னிசை ராகம்/
தினம் தினம் விளையாட்டு/- அது
உடலுக்கு புத்துணர்வு தரும்/- எந்த
நோயும் வந்த நொடி ஓடும் /
மனம் உற்சாகம் அடையும் /
No comments:
Post a Comment