பிரிவென்பது யாதெனில்,
நேசம் வைத்து பாசம் வைத்து,
இரு உடல்கள் இணைந்து,
இரு உயிர்கள் பிறந்து,
நேசம் கலைந்து,
தாயும், தந்தையும் பிரிவதை கண்டு, கலங்கும் குழந்தை,
தாய் அன்பை பிரிவதா,
தந்தையின் அறிவை பிரிவதா,
ஒற்றுமை நீங்க,
குழந்தைக்கு பிரிவு தான் பரிசு.
= = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment