நாட்டில் உண்டு பல ஜாதிகள் காட்டில் உண்டு பல மிருகங்கள் ஒன்றை அழித்து ஒன்று வாழ்கிறது மானிடன் மிருகம் வேற்றுமை இல்லை.
மனிதம் வாழ்ந்தால் நேயம் பிறக்கும் பிறர் வாழ நாம் உதவிட வையகம் புகழும், வேம்பினுள் பனை வளர அதற்கு ஒரு உதாரணம்
No comments:
Post a Comment