Wednesday, 14 March 2018

படக் கவிதை

ஆண் பெண் இணைந்தால் வாரிசு
மண், விதை இணைந்தால் விருட்சம்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கருமை பசுமை செழுமை செம்மை
என்றும் மாறாது இந்த வெண்மை
- - - - - - - - - - - - - - - - - - - - -
ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை
படமே சாட்சியாக, மனதில் உணர்த்திவிடும்
- - - - - - - - - - - - - - -
ஆணின்றி பெண் இல்லை - அந்த
கடவுள் இன்றி இங்கெதுவும் இல்லை
- - - - - - - - - - - - - - - _
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment