Tuesday, 13 March 2018

ஏழை

வெற்றி
- - - - - - - - -
ஏழ்மை  இறைவன் கொடுத்த வரம்
நம் முயற்சியின் வித்து ஏற்றம்
ஏற்றி விடும் வாய்ப்புக்கள் பல உண்டு
தோல்வியை படியாக்கி ஏழ்மையை வென்றிடலாம்
____________________________________
வெற்றி
- - - - - - - -
ஏழ்மையில் உழன்று வறுமையை வென்று
பொறுமையை காத்து பெருமையை அகற்றி
முயற்சி என்ற வித்தை விதைத்து
வெற்றி எனும் மகசூல் எடுப்போம்

No comments:

Post a Comment