Tuesday, 13 March 2018

ஈரம்

ஈரம்
_____
இரும்பு மனதால் இருக்கி அனைத்து
எலும்பு தோல் போர்த்திய இதயத்தை
எனக்காக திறந்து வைத்தால்
உன் மனதில் ஈரம் பிறக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - - -

மனசாட்சி
__________
இரும்பு மனம் கரும்பு குணம்
ஈகை செய்ய நினைக்கும் குணத்தை
இரும்பு மனம் தடுக்கும்
மனசாட்சி ஊர்ந்து வந்து உருத்தும்
- - - - - - - - - - - - - - - - - - - - - -

No comments:

Post a Comment