தேவை சிந்தனை
__________________
சிந்தனை செய்திடும் நெஞ்சம் கொண்டு
ரத்தம் சிந்தாமல் போராடிட
கோபம் குறைந்து சாந்தம் மலர்ந்திட
எதிரிகள் அஞ்சிட வெற்றிகள் மலர்ந்திடவே
- - - - - - - - - - - - - - - - - - - - - -
சிந்தனை
- - - - - - - -
சிந்தனை உதவிடும் சிக்கலை தீர்த்திடும்
மனமோ சிறகுகளை வீசி பறந்திடும்
நீண்ட நெடிய கனவுகள் நினைவாகும்
மந்தம் குறையும் உணர்ச்சிகள் பெருகும்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment