Tuesday, 13 March 2018

மணி விழா

மணி மணியாய் செல்வங்களை பெற்ற
பெற்றோரே முதல் வணக்கம்,
இறைவனை காணவில்லை
தங்களையே கடவுளாய் தொழுகின்றோம்
இரவு பகல் பாராமல்
கண் விழித்து காத்தருளி
சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்கும்
எங்களின் மணிமகுடமே
மணி விழா வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment