Tuesday, 13 March 2018

காட்சி கவிச் சோலை

காட்சி கவிச்சோலை
- - - - -
உற்றார் உதவிட வேண்டாம்
நம் கைகள் நமக்கே உதவிடும்
உறவுகள் கைவிட்டாலும்
நம் இரு கைகள் ஊன்றுகோளாகிவிடும்
மனைவி (கணவன்) விட்டாலும்
கரங்கள் வீழ்ந்திட விடாது
பெற்ற மக்கள் பிரிந்தாலும்
கைகள் பெருமைப்படுத்தும்
தெய்வம் நம்மை புறக்கணிப்பினும்,
கைகளே கைவிட்டாலும்
நம் நம்பிக்#கை நம்மை காப்பாற்றும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment