Tuesday, 13 March 2018

கவிச்சோலை

கவிச்சோலை
________________
மண்ணில் போர்த்திய பசுமை
செழுமையின் அடையாளம்
வானத்தில் கூடும் மேகக்கூட்டம்
மழைக்கு அச்சாரம்
குயில்கள் கூடி கூவிடும்
மயில்கள் தோகை விரித்தாடிடும்
அந்தி மாலைப் பொழுதும்
அதிகாலை உதயமும்
பறவைகள் சிறகை விரித்து பறந்திடும்
ரம்மியக் காட்சிகள் மனதை கரைக்கும்
காட்சிகள் மனதில் நிலைத்திடும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா

No comments:

Post a Comment