உயிலெழுதி தந்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - -
உறவாய் வந்தாய்
உயிராய் நின்றாய்
உள்ளத்தின் நகலானாய்
அன்பினை தந்தாய்
உற்ற தோழியானாய்
அன்பில் தாயானாய்
அறிவில் ஆசானாய்
ஆலோசனையில் தந்தையானாய்
பக்தியில் தெய்வமானாய்
உன்னை எனக்கே
உயிலெழுதி தந்தாய்
_________ - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment