மாற்றம்
- - - - - - - - -
மலர் மணக்கும்
அதனோடு சேர்ந்த நாரும் கமக்கும்
நல்லவர்களோடு தீயவர் சேர
நல்லவராய் மாற்றம் பெற்றிடுவார்
--------------------------
மலரும் குமரியும்
- - - - - - - - - - - - - - - -
மலர் வண்டுகளின் சொர்க்கம்
குமரிகள் காளையர்களின் தேன்கூடு
தேனை எடுத்த வண்டு மலரை பிரியும்
சுவை கண்ட காளையன் குமரியை தேடுவான்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
No comments:
Post a Comment