உன்னத படைப்பு
- - - - - - - - - - - - - - - - -
பெண் வீட்டின் கண், நாட்டின் தூண்
குடும்பத்தின் நாடி துடிப்பு
உறவுகளின் உயிர் நாடி
மொத்தத்தில் அவள் ஒரு உன்னத படைப்பு
________________
உயிர்நாடி
- - - - - - - - - - - - -
பெண் பிறந்த வீட்டின் குல தெய்வம்
புகுந்த வீட்டின் இஷ்ட தெய்வம்
நாட்டின் குத்துவிளக்கு
அவள் உலகின் ஒளித்திரை, நம் உயிர் நாடி
- - - - - - - - - - - - - - - - - -
No comments:
Post a Comment