Tuesday, 13 March 2018

சத்தம் போடாதே

சத்தம் போடாதே
பிரம்மன் படைத்த
அழகிய கவிதையை ரசிக்கின்றேன்
ஆழ்ந்து சிந்தனை செய்கிறேன்
கவி படைத்து அணிய விரும்புகிறேன்
ஏற்றுக்கொள் அன்னமே!
- - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா

No comments:

Post a Comment