அழகு உடலில் இல்லை, மன தெளிவில் உள்ளது. அறிவு பார்வையில் கிடைக்காது, தேடலில் கிடைக்கும். அன்பு அரவணைப்பில் கிடைக்காது, கண்டிப்பில் கிடைக்கும், பாசத்தால் கோபம் காணாமல் போகும், கோபத்தால் வாழ்வே மாயமாகும். இதை உணர்ந்தால் வாழ்வு மிளிரும்.
No comments:
Post a Comment