Wednesday, 3 October 2018

நினைவுகள்

நினைவுகள்
- - - - - - - - - - - - - -
காதலை உதறினேன்,
துக்கம் வந்தது,
உறவுகளை இழந்தேன்,
சுகங்கள் குலைந்தது,
மீண்டு வருகிறேன்!
- ... - - - - - - - - - - - - - - _
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment