Friday, 5 October 2018

தங்கை - 1

தங்கை
- - - - - - - - -
தங்கை அவள் மற்றொரு தாய்
உற்ற உயிர் தோழியாய்,
உண்மையான உறவாய் வந்தாள்,
தாய் மாமன் பட்டமும் தந்தாள்.
-----------------
அன்புடன் வீரா

No comments:

Post a Comment