Sunday, 7 October 2018

பசுமை கானகம்

பசுமை கானகம்!
-------------------------------
தீவுத்திடல் இதுதானோ?
கடல் சூழ்ந்த நிலத்திலே
இயற்கையின் அருட்கொடையின் அழகுதான் என்னே!
நீரைக் கடக்க மனிதனின் அறிவில் உதித்த
மாபெரும் பாலம்.
ஓங்கி உயர்ந்த தென்னையிலே
குலை குலையாய் தேங்காய் காய்த்திருக்க
பறித்துண்ண ஆசைதான்,
பச்சை கானகத்தில் நம் மனம் கூட பசுமையாகிறது,

*****அன்புடன் வீரா******

No comments:

Post a Comment