தோரணை
- - - - - - - - - - - -
********தோரணை******
தமிழும் நமதே, தமிழ்நாடும் எமதே,
இக்குடி மக்கள் நமக்கு மட்டுமே சொந்தமன்று,
உலக மொழிக்கெல்லாம் சொந்தம்!
எம் மொழி உலகில் எங்கும் வாழ்கிறது,
கண்டம் விட்டு கண்டம் சென்று புகழ் பரப்புகிறது,
எத்தனை கவிதைகள்! எண்ணிலடங்கா பாக்கள்,
கணக்கிலடங்கா கவிஞர்கள், அறிஞர்கள்,
மொழிப்பெயர்ப்புக்கும் பஞ்சமில்லை,
எந்த மொழியானாலும் கற்க தடை இருந்ததில்லை.
தமிழன் என்ற தோரணை மட்டுமே எமக்கு சொந்தம்!
*****அன்புடன் வீரா*********
No comments:
Post a Comment