உழவின்றி உயிரில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வானமின்றி மழையில்லை,
தாயின்றி நீயில்லை,
நீரின்றி மீனில்லை,
தந்தையின்றி மகனில்லை,
பூமியின்றி நிலவில்லை,
புல்லின்றி மானுமில்லை
காடின்றி புலியுமில்லை,
கடலின்றி கண்டமில்லை
கணினியின்றி தொழிலில்லை
உழவின்றி உயிரில்லை.
- - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
No comments:
Post a Comment