புன்னகையே பொன்னகை
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
புன்னகையே பொன்னகை
என்று மாறும்
தங்கத்தின் தாக்கம்
பெண்களுக்கோ ஏக்கம்
வரதட்சனையின் முதலிடம்
புன்னகையை பறித்திடும்
பொன்னகையின் புகழ்
பரப்பிடவே இந்நாளாம்
-------------------------------
அன்புடன்
விருதை வீரா
No comments:
Post a Comment