இனிய புத்தாண்டு (2019) வாழ்த்துக்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
இதுவரை ஏனோ என்று வாழ்ந்தது போதும்,
இன்றிலிருந்து லட்சியத்துடன் வாழ்வோம்.
மற்றவரை பார்த்து வாழ்ந்தது
போதும்,
நம்மைப் பார்த்து இனி மற்றவர்கள் வாழட்டும்.
மற்றவர்கள் வளர்ச்சியில் பொறாமைகள் கொண்டது போதும்,
இனி நாம் ஓடும் ஓட்டத்திற்கு
மற்றவர்கள் போட்டி போடட்டும்.
புறம் பேசியே வீழ்ந்தது போதும்,
இனி அறம் பேசி நாம் வாழ்ந்து பார்ப்போம்.
_ _ _ _ _ _ _ _ _ _
அன்புடன் வீரா
No comments:
Post a Comment