சிங்காரி நீ செவந்துப்புட்ட
என்ன சிக்க வச்சி
சொக்க வச்சிப்புட்ட
சீவலேறி பாண்டியன நீ
சொக்காக்குள்ள போட்டுப்புட்ட
சுகமா நீ மொனவுற
பதமா சூடேத்துற
போதைய ஊட்டுற
தேனா உருகுற
பாலா சொறியுற
மொத்தமா அள்ளி தின்னுற
உரலிலே குத்தும் உலக்கையாய்
நான் படும் பாட்டிலே
நீ படும் இன்பத்திலே
நான் காணும் சந்தோஷம்
மதுவிலும், கள்ளிலும்
காணா போதையை
சிற்றின்பம் ஆயினும்
மாது உன்னில் மூழ்கி முத்துதிர்த்தேன்
பூவிலே தேனெடுத்த வண்டாய்
நான் உன்னிலே கலந்து
மகரந்தம் தூவி
பெட்டி பாம்பாய் அடங்கி கண்டேனடி காதலை!
No comments:
Post a Comment