கட்டிப்பிடித்து அமுதை
உறிஞ்சும் வேலை,
என்னை இழந்தேன்,
அவளின் அமுது மதுவானது,
மதுவில் விழுந்த வண்டாய்
மயங்கினேன்,
சில மணி நேரங்களாகின,
மயக்கம் தெளிய,
மாதுவின் மதுவில் என்று வீழ்வேன் என்று
காத்திருக்கின்றேன்,
உணர்ச்சிகள் பொங்க
துடிக்க விடலாம் என்பது
எனது எண்ணம்,
அவளோ என் உணர்ச்சிகளை பொங்க வைத்து சென்று விட்டாள்,
இதுவரை இல்லை எனக்கு ஆசை நாயகி
நீயே ஆனாய் இன்று
என் மூச்சின் சுவாசமாய்
கட்டி இறுக்கும் தருணம்,
படபடப்பு எங்கிருந்தோ வந்தது,
அவள் இதழ்களை ருசி பார்க்கும் தருணம்,
காற்றின் அலையாய் வந்தது,
எங்களை பிரிக்கும் மணியோசை,
அவள் அங்கங்களை ஒவ்வொன்றாய் சுவைத்திட ஆசை கொண்டேன்,
கிடைத்தது என்னவோ
அமுத ரசம் மட்டுமே,
தேன் சொட்டும் இதழ்களை உறிஞ்சு சுவைத்திட ஆசை கொண்டேன்,
ஏனோ காலம் தள்ளி போகிறது,
மனது படுத்தும் சஞ்சலத்தால்.
மாங்கனிகளை கையில் ஏந்தியும் சுவைக்காமல் ஏமாந்து விட்டேன்,
பால் குடங்கள்
கைக்கு எட்டியும்
பால் மட்டும் எட்டா கனியாகி விட்டது.
- - - - - - - - - - - -
உன் உடல் முழுவதும் என் எச்சிலை தூவி சுவைக்கத்தான் ஆசை,
என்ன செய்ய,
மாற்றான் தோட்டத்து மல்லிகையாகிவிட்டாயே!
உன் அணைப்பு கிடைத்ததும்,
பதட்டம் கூடுகையில்
எங்கே சுவைப்பது,
சூடு தான் அதிகமாகிறது,
இதில் பயம் வேறு,
தோட்டத்துக்காரன் வந்திடுவானோ என,
மாங்கனிகள் மயக்கின,
சுவையை உணர முடியாமல் தவித்து
திரும்பினேன்,
நிர்வாணமாய்
நிர்வகிக்க ஆசை கொண்டேன்,
என் சூழல் என்னை தடுத்தாள்கிறது,
உன் சூழல் என்னை சூடாக்கியது,
சூட்டில் கட்டுப்பாடு களைகிறது,
உதிரம் உதிர கொட்ட தொடங்குகிறது
உன்னை ஆளும் போது
தோல்வி என்னை நெருங்கி விடுமோ என
மனம் அஞ்சுகிறது.
பால் குடத்தை
கைகளில் ஏந்துகையில்
சிறிது நேரம் ஆனேன் குழந்தையாய்,
வயிறும், வனப்பும்
என்னை மயக்க,
தொப்புள் குழியில் விழுந்தேன்,
எழ முடியாமல் மூழ்கினேன்.
ஏனோ என் கைப் பட்டதும் அந்த இடம் எனக்கு தேடி செல்ல வேண்டிய கட்டாயமாகவில்லை, தானாக வழி கொடுத்து,
சிந்திய தேனை கைகளில் ஏந்தினேன்,
அந்த கிளர்ச்சியில் நீ பட்ட பாடு,
அந்த இடம் என்னை வா வா என்றழைக்கிறது,
நுகரவும், சுவைக்கவும் ஆசைபடுகிறேன்,
அடுத்த முறை நேர் கொண்ட பார்வையாய் அந்த இடத்தையே கவனிப்பதாய் உத்தேசம்
கைகளில் பட்ட
இரண்டு இதழ்களின் இடையில் தேன் சொறியும் மொட்டுக்கள்,
கைப்பட்டதும்
உன் முகம் தொட்டா சினுங்கியானது
நான் பட்ட பாடு தான்
திண்டாட்டம் ஆனது,
பாலும் கிடைக்காமல்
தாயின் அணைப்பின் நேரமும் போதாமல்,
தேனையும் சுவைக்காமல்,
உன் வெக்கத்தை கண்டும், காணாமலும்,
உன் நெளிவு கூச்சத்தை கண்டு
மகிழ்ச்சியற்று திரும்பி விட்டேன்
No comments:
Post a Comment